தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்.! வானிலை ஆய்வு மையம்.!

tamilnadu rain
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்.! வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்.! வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாகவே நல்ல மழை பெய்துவருகிறது. அதே போன்று இன்றும் சென்னை, கோவை, சேலம், தர்மபுரி, ஓசூர் போன்ற பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்: மத்திய மேற்கு வங்கக் கடலில் மேலடுக்குச் சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் கன மழையும், தென் தமிழகத்தில் மிதமான மழையும் பெய்யும்.

Related Topics:Tamil online news