தளபதி விஜய் படத்தில் நடிக்க மறுத்த ஓவியா… காரணம் என்ன தெரியுமா ?

தளபதி விஜய் படத்தில் நடிக்க மறுத்த ஓவியா… காரணம் என்ன தெரியுமா ?

தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் தங்கையாக நடிக்க ஓவியா மறுத்ததால் அந்த வாய்ப்பு தற்போது ஜூலிக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெர்சல் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ஏர்.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கான முக்கிய கதபாத்திரம் ஒன்றில் நடிக்கை நடிகை ஓவியாவை தளபதி 62 படக்குழு அனுகியதாகவும் அது தங்கை கதாபாத்திரம் என்பதால் அதற்கு ஓவியா மறுப்பு தெரிவித்து விட்டார் என்றும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.