பிரபல தமிழ் நடிகை இன்னொரு நடிகையுடன் செய்த லெஸ்பியன் காரியத்தால் சர்ச்சை!

கன்னித்தீவு பொண்ணா, பாடலின் மூலம் பிரபலம் ஆனவர் நீத்து சந்திரா. ஆதி பகவன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் கிருஷ்ஷிகா குப்தா என்பவருடன் சேர்ந்து ஒரு பத்திரிக்கைக்காக லெஸ்பியன் பாணி புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த புகைப்படம் லெஸ்பியன் பழக்கம் உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என சில வலதுசாரி அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இதனால் அந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் சில மணி நேரங்களில் வைரலானது.

அதே நேரம் நான் லெஸ்பியன் அல்ல என நீத்து சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.

Related Topics : Online Tamil News