கையை தூக்கிக்கொண்டு நமீதாவை நோக்கி ஓடிய ஜுலி! விரட்டியடித்த நமீதா!

பிக்பாஸ் நாடகத்தில் இன்றைய காட்சிகளில் நடிப்பு அருமையாக இருந்தது. குண்டு ஆர்த்தி விரட்டப்பட்ட மகிழ்ச்சியில் ஜுலி பலரையும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கடைசியாக நமீதாவை கட்டிப்பிடிக்க முயன்றபோது, ” ஜுலி அங்கே போய் உட்காரு. எனக்கு இதுவெல்லாம் பிடிக்காது. நான் ரைசாவை மட்டும் தான் கட்டிப்பிடிப்பேன்” என ஜுலியை விரட்டியடித்து விட்டார் நமீதா.

ஜுலி சுத்தம் இல்லாதவர் என ஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளர்கள் அவர் மீது குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Related Topics : Online Tamil News