பெட்ரோல் குடித்து வாழும் அதிசய குரங்கு.. வீடியோ இணைப்பு!

addict monkey steals and drinks petrol
பெட்ரோல் குடித்து வாழும் அதிசய குரங்கு.. வீடியோ இணைப்பு!

பெட்ரோல் குடித்து வாழும் அதிசய குரங்கு.. வீடியோ இணைப்பு!

ஹரியானா மாநிலத்தில் ஒரு குரங்கு ஒன்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தில் பெட்ரோலை குடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக குரங்குகள் வாழைப்பழம் போன்ற பழ வகைகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்தது. தற்போது பெட்ரோல் குடிக்கும் குரங்கு சற்றே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

ஹரியானா மாவட்டத்தின் பானிபட் பகுதியில் சுற்றி திரியும் குரங்கு அங்குள்ள இரண்டு சக்கர வாகனத்தில் நிரப்பப்பட்டுள்ள பெட்ரோலை குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்கிறது.

சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து குரங்கு ஒன்று பெட்ரோல் குடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Related Topics:Tamil online news