ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள காலணி அணியும் சித்தராமையா.. குமாரசாமி குற்றச்சாட்டு!

kumaraswamy speech
ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள காலணி அணியும் சித்தராமையா.. குமாரசாமி குற்றச்சாட்டு!

ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள காலணி அணியும் சித்தராமையா.. குமாரசாமி குற்றச்சாட்டு!

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா ரூ.70 லட்சம் மதிப்புள்ள வைர கல் பதித்த கைக்கடிகாரத்தை அணிந்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கடந்த ஆண்டு குற்றம்சாட்டினார். இவரது பேச்சு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போன்று, தற்போது சித்தராமையா, ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள காலணிகளை அணிந்துள்ளார் என்ற புதிய குற்றச்சாட்டை மீண்டும் குமாரசாமி கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரம் செய்து வரும் குமாரசாமி தனது பிரசாரத்தின்போது சித்தராமையா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

கர்நாடகாவில் ஆளுங்கட்சி முதல்வராக இருக்கும் சித்தராமையா மீது ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள செருப்பு அணிந்து இருப்பதாக குமாரசாமி பேசியது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

Related Topics:Online tamil news