ஆஸ்பிட்டலில் வலிக்குதே வலிக்குதே கதறிய காதலி.. மானத்தை விட்டு காதலன் செய்த செயல்!

hospital pain lovers
ஆஸ்பிட்டலில் வலிக்குதே வலிக்குதே கதறிய காதலி.. மானத்தை விட்டு காதலன் செய்த செயல்!

சீனாவில் ஒரு பெண் ஹீல்ஸ் அணிந்தபோது கால் வலியால் கதறி துடித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் தன்னோட காதலனுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது காதலிக்கு மேலும் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் தன்னுடைய காலனியை காதலிக்கு கொடுத்துவிட்டு, அவர் அணிந்த ஹீல்ஸ் காலனியை காதலன் அணிந்து கொண்டான்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த பெண் ஒருவர் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் ஒரே நாளில் மிகவும் பிரபலமடைந்து விட்டார்.

மேலும், அந்த பெண் பதிவிட்டுள்ளதாவது: காதலிக்காக பொது இடத்தில் வெட்கத்தை விட்டு ஹீல்ஸ் காலனியை அணிந்து கொண்டு நடந்து சென்றுள்ளார்.

பல ஆண்கள் வீட்டில் கூட பெண்களின் காலனியை அணிந்து பார்த்ததில்லை, ஆனால் பொது வெளியில் ஹீல்ஸ் காலனியை அணிந்து சென்றது மிகப்பெரிய பாராட்டக்கூடிய விஷயம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தெற்கு சீனாவில் ஷாபின்பா மாவட்டத்தில் அமைந்துள்ள க்ஸின்கியோ எனும் மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Topics:Tamil online news