சட்டசபையில் கேள்வி கேட்ட ஸ்டாலின் .! பாயிண்ட் பிடித்து பேசிய ஓபிஎஸால் கடுப்பில் திமுகவினர்.!!

சட்டசபையில் கேள்வி கேட்ட ஸ்டாலின் .! பாயிண்ட் பிடித்து பேசிய ஓபிஎஸால் கடுப்பில் திமுகவினர்.!!

சட்ட சபையில் நேற்று எம்.எல்.ஏக்களுக்கான ஊதிய உயர்வு குறித்த மசோதா மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது .

இந்நிலையில் இது பற்றி இன்று ஸ்டாலின் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தை பற்றி விவாதித்தார்.

மேலும் தற்போது எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு அவசியம் தானா என கேள்வி எழுப்பினார், மேலும் நாங்கள் இது குறித்து நாங்கள் சபா நாயகரிடம் கடிதம் வழங்குவோம் என கூறினார்.

இதற்கு பதிலளித்த ஒபிஎஸ் அனைத்து எம்.எல்.ஏக்களுக்களும் வசதியாக இல்லை என்றும் இன்னும் அதிமுக எம்.எல்.ஏ சித்ரா தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார் என்றும் ஒபிஎஸ் கூறியுள்ளார்.

இதற்கு ஸ்டாலின் மேலும் ஸ்டாலின் கடந்த 6 மாதங்களாக ஊதிய உயர்வு குறித்து பேசாத ஸ்டாலின் தற்போது மட்டும் பேசுவது ஏன் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறிப்பிட்டு பேசிய எடப்பாடி நம் எம்.எல்.ஏக்களுக்கு நாம் தான் உதவி செய்ய வேண்டும் என கூறினார்.

Related Topics:Top News