மாடல் அழகியின் பின்னால் நின்று போட்டோ கிராபர் செய்த காரியம்! 

Kim De Guzman பிரபல மாடல் அழகி ஆவார். இவர் பிலிப்பைன்ஸின் மனிலாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார்.

அதற்கு பிறகு பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு புகைப்படக் கலைஞர், அவரின் பின்னால் நின்று, தவறான செயலில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாடல் அழகி, அவர் மீது புகார் அளித்துள்ளார். இதுபற்றி கூடுதல் தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

Related Topics : Online Tamil News