ஆசைப்பட்டு பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மயங்கி விழுந்து பலி.!

young person like birayani
ஆசைப்பட்டு பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மயங்கி விழுந்து பலி.!

ஆசைப்பட்டு பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மயங்கி விழுந்து பலி.!

உணவே மருந்து என்று வாழ்ந்து வரும் மனிதர்களின் வாழ்க்கையில் அனைவருக்கும் பிடித்த ஓர் உணவுதான் இந்த பிரியாணி.

நாம் அனைவருமே பிரியாணியை விரும்பி சாப்பிடுவோம். அதிலும் சிக்கன், மட்டன் என்றால் சொல்லவா வேண்டும்.

அப்படி ஒருவர்தான் கடந்த வியாழன் அன்று ஐதராபாத்தில் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வலிப்பு வந்து அவதிப்பட்டுள்ளார்.

இதனை பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் பாதி வழியிலேயே இறந்துவிட்டார்.

இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Topics:Tamil online news