கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு.!

krishna river boat accident
கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு.!

கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு.!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தின் இப்ரஹீம்பட்டினத்தில் இருந்து கிருஷ்ணா நதியின் நடுவே உள்ள பவானி தீவுக்கு படகில் சுற்றுலா சென்றுள்ளனர்.

பவானி தீவில் இருந்து திரும்பும் போது படகு கிருஷ்ணா நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான படகில் சென்ற 38 பேரில் 14 பேர் உயிரிழந்தனர் மேலும் 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த 14 பேரும் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Related Topics:Tamil live news