திருமணத்தின் மணமகன் குடும்பத்தார் செய்த அதிர்ச்சி காரியம். ! மணப்பெண் துணிச்சலான முடிவு.!!

திருமணத்தின் மணமகன் குடும்பத்தார் செய்த அதிர்ச்சி காரியம். ! மணப்பெண் துணிச்சலான முடிவு.!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் டாக்டர் அனில் சக்சேனா. இவரது மகள் ராஷி பல் மருத்துவராக உள்ளார்.

இந்நிலையில் ராஷிக்கும் மருத்துவரான ஷாக் ஷம் மடோக் உடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று முந்தினம் மாலை திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது அப்போது திடீரென மணமகன் குடும்பத்தார் ஒரு கோடி ரூபாய் அவரதட்சணையாக கேட்டுள்ளனர்.

ஏற்கனவே சொகுசு கார் மற்றும் தங்க நாணயங்களை வரதட்சணையாக வழங்கிய குடும்பத்தினர் மணமகன் வீட்டாரின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்றும் திருமணத்தை நிறுத்துவதாகவும் ராஷி முடிவெடுத்தார்.

இதனையடுத்து வரதட்சணை கேட்ட வழக்கில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Related Topics:Top News