இனி அனைவரும் ரூ.99 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்.. ஏர் ஏசியா புதிய சலுகை அறிவிப்பு!

air asia ticket booking
இனி அனைவரும் ரூ.99 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்.. ஏர் ஏசியா புதிய சலுகை அறிவிப்பு!

இனி அனைவரும் ரூ.99 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்.. ஏர் ஏசியா புதிய சலுகை அறிவிப்பு!

மலேசியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா ரூ.99 குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் விமானத்தில் பயணம் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டமானது பிக் சேல் ஸ்கீம் என்ற இத்திட்டத்தில் குறைந்த பட்ச அடிப்படை கட்டணமாக ரூ.99 வரி இல்லாமல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2018ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி முதல் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி வரை இருக்கும் நாட்களில் உங்களது பயண தேதியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

இதற்கான முன்பதிவு இன்று தொடங்கி இந்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. விமானத்தில் பயணம் செய்ய விரும்புவோர் தற்போது முந்திக்கொள்ளுங்கள்.

Related Topics:Online news tamil