எதிர்காலத்தில் அதிமுகவே இருக்காது . ! முன்னாள் எம்.எல்.ஏ கருப்பையா அதிரடி பேட்டி …!!

எதிர்காலத்தில் அதிமுகவே இருக்காது . ! முன்னாள் எம்.எல்.ஏ கருப்பையா அதிரடி பேட்டி …!!

நீட் தேர்வில் தொடங்கி டெங்கு காய்ச்சல் வரை முதல்வர் எடப்பாடியின் அரசு பல்வேறு குற்றசாட்டுகளுக்கு ஆளாகி வருகிறது.

எடப்பாடி அரசு இதை பற்றி கவலைப்படாமல் ஆட்சியை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா கூறியதாவது:

எடப்பாடி சுயமாக சிந்தித்து செயல்பட தெரியாதவர் முன்பு ஜெயலலிதா சொல்லும் உத்தரவின்படி செயல்பட்டார்.

தற்போது மோடியின் உத்தரவின் போரில் செயல் படுகிறார். தர்மயுத்தம் நடத்திய ஓபிஸ் பதவிக்காக எடப்பாடி பக்கம் சென்றது வெட்கக்கேடாக உள்ளது.

தமிழ் நாட்டில் பாஜாகாவல் காலூன்ற முடியாது எனவே, சிதறியுள்ள அதிமுகவை மோடி பயன்படுத்த நினைக்கிறார்.

இப்படியே போனால் எதிர்காலத்தில் அதிமுகவே இருக்காது” என அவர் பேட்டியளித்துள்ளார்.

Related Topics:Tamil Nadu News