ரூ.6000 விட்டதால்தான் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைத்தது.. உண்மையை சொன்ன எம்.எல்.ஏ.!

admk got the votes because of giving 6000

ரூ.6000 விட்டதால்தான் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைத்தது.. உண்மையை சொன்ன எம்.எல்.ஏ.!

தமிழக சட்டப்பேரவை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சுயேட்சை எம்.எல்.ஏ தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு தற்போது இருக்கின்ற மீன்வளத்துறை அமைச்சர்தான் காரணம் என கூறியுள்ளார்.

மேலும், அதிமுக டெபாசிட் பெறுவதற்காகவே ரூ.6000 கொடுத்தது. இதனால்தான் டெபாசிட் கிடைத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Topics:Chennai online news tamil