16 வயது சிறுமியை தியேட்டரில் வைத்து பலாத்காரம்செய்த நண்பர்கள்.! படம் பார்க்க நம்பி சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை.!!

16 வயது சிறுமியை தியேட்டரில் வைத்த பலாத்காரம்செய்த நண்பர்கள்.! படம் பார்க்க நம்பி சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை.!!

உத்திர பிரதேசத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார். அந்த சிறுமிக்கு 16 வயது கூட நிரம்பவில்லை என்பது குறிபிடத்தக்கது.

மேலும் அந்த சிறுமியின் நண்பர்களே அவரை இந்த கொடூரமான செயலை செய்துள்ளனர்.

இந்த செயலை செய்வதற்காக அவர்கள் பல நாட்களாக திட்டமிட்டு இருக்கின்றனர்.

அந்த சிறுமியை படம் பார்க்க அழைத்து சென்ற மூன்று நண்பர்கள் தியேட்டரில் இருந்து திடிரென வெளியே அழைத்து சென்றுள்ளனர். பிறகு தியேட்டர் மாடியில் அடித்து உதைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து செய்துள்ளனர்.

பின் அந்த சிறுமி மயக்கம் தெளியும் வரை அவர்கள அங்கே காத்திருந்தனர். இதனையடுத்து சிறுமியை பைக்கில் அழைத்து சென்று சிறுமிக்கு அடையாளம் தெரியாத இடத்தில் அவரை இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

அந்த சிறுமியை வீட்டிற்கு எப்படி செல்வது என தெரியாமல் கஷ்டப்பட்டு ஒரு நாள் முழுவதும் அலைந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக அந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்த போது இதற்காக மூன்று மாதங்களாக திட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.

Related Topics:Don’t Miss