என்னை எல்லோரும் கைவிட்டு விட்டனர்..! பிரபல இசையமைப்பாளர் உருக்கம்…!!

என்னை எல்லோரும் கைவிட்டு விட்டனர்..! பிரபல இசையமைப்பாளர் உருக்கம்…!!

தோல்விகள் வந்தபோது நடிகர் சிம்பு மட்டுமே தன்னை கைவிடாமல் எப்போதும் கூட இருந்தார் என இசையமைப்பாளர் தரண் உருக்கமாக ஒரு விழா மேடையில் பேசியுள்ளார்.

பாரிஜாதம் படத்தில் அறிமுகம் ஆகி பின்னர் சிம்புவின் போடா போடி படத்திற்க்கு இசையமைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

“முதல் படத்திற்கு பிறகு என் பெற்றோர் இறந்துவிட்டனர். அப்போது என்னுடன் பல நண்பர்கள் சேர்ந்தார்கள்.

பலர் உதவி செய்தார்கள் – அவர்களுக்கு நன்றி, பலர் என்னை கைவிட்டுள்ளார்கள், ஆனால் இப்போது வரை என்னை கைவிடாமல் சகோதரர் போல இருந்தது சிம்பு மட்டுமே” என தரண் தெரிவித்துள்ளார்.

Related Topics: Cinema News