மகளின் காதலை ஏற்று கொண்ட கமல்..! மகளின் காதலனுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பு…!!

மகளின் காதலை ஏற்று கொண்ட கமல்..! மகளின் காதலனுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பு…!!

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளம் மூலமாக சினிமாவுக்குள் நுழைந்தவர் ஸ்ருதிஹாசன். இருந்தாலும் தனது திறமையால் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இவரும் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சல் என்பவரும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இருவரும் பல இடங்களில் சுற்றிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

சமீபத்தில் ஸ்ருதியின் அம்மாவான சரிகா கூட இருவரையும் வரவேற்பதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்நிலையில் நேற்று கண்ணதாசன் பேரனின் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்ருதிஹாசன் தனது காதலனுடன்ன ஜோடியாக பங்கேற்றார். உடன் கமல்ஹாசனும் இருந்தார். திருமணம், வரவேற்பு இரண்டிலும் பங்கேற்றனர்.

அதிலும் திருமணத்தில் ஸ்ருதியின் காதலரான மைக்கேல் பட்டு வேஷ்டி அணிந்து இருந்தர். ஸ்ருதி புடவையிலும் பங்கேற்றனர்.

கமலும் உடன் இருந்ததை பார்க்கையில் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்றே கிசுகிசுக்கப்படுகிறது.

Related Topics: Cinema News