எப்படி இருந்த ஸ்ரீதேவி இப்படி ஆயிட்டாங்களே..! வெளியானது அவரது இளமை ரகசியம்…!!

எப்படி இருந்த ஸ்ரீதேவி இப்படி ஆயிட்டாங்களே..! வெளியானது அவரது இளமை ரகசியம்…!!

தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் அறிமுகமாகி பின்னர் இந்திய திரையுலகையே கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த 1967ம் ஆண்டு வெளிவந்த கந்தன் கருணை படத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பின்னர் பாரதிராஜாவால் 16 வயதினிலே படத்தில் கதாநாயகியாக மாறினார்.

அதன்பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உடன் நடித்த முன்னணி நடிகையாக விளங்கியவர். அதன்பிறகு இந்தி படங்களுக்கு சென்று இந்திய திரையுலகையே ஆட்டி படைத்தார்.

இவரது சமீபத்தில் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் அதில் மேக்கப் இல்லாமல் வயது முதிர்ந்தவர் போல காணப்படுகிறார்.

ரசிகர்கள் மத்தியில் என்றும் இளமையான நடிகைகளில் வரிசையில் ஸ்ரீதேவிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. தற்போது ரசிகர்கள் அந்த புகைபபடத்தை பார்த்து விட்டு ஸ்ரீதேவி எப்போதும் இளமையாக தெரிய அதிக மேக்கப் தான் காரணம் என கருத்து தெரிவிக்கின்றனர். நடிகைகள் என்றாலே அப்படித்தானப்பா.

Related Topics: Cinema News