பஸ் நிறுத்தத்தில் சாப்பிடும் பயணிகளை ஏமாற்றும் ரெஸ்டாரண்ட்!

திருநெல்வேலி To தென்காசி சாலையில்  (MS University opposite)  அமைந்துள்ள து இந்த  ஹோட்டல். இந்த ஹோட்டலுக்கு சென்றால்,  விலைகளை விசாரித்து சாப்பிடுங்கள்.

இதுபற்றி ஒருவர் அளித்துள்ள பேட்டி, ” அந்த உணவகத்தில் போய் காபி — பஜ்ஜி சாப்பிட்டோம், உணவகத்தின் உள்ளே உட்கார்ந்து சாப்பிட்டால் ஒரு பஜ்ஜியின் விலை Rs 13/- காபி Rs 25/- டீ  Rs. 18/-

உணவகத்தின் வெளியே நின்று சாப்பிட்டால் ஒரு பஜ்ஜியின் விலை Rs.7/- காபி  Rs.15/- டீ Rs .10/-

இதற்கு காரணம் அந்த உணவகத்தின் மேலாளரிடம் கேட்டதற்கு அவர்குரிய பதில் என்ன தெரியுமா?

எங்கள் உணவகத்திற்கு வருபவர்கள் அனுதினமும் எங்கள் கடைக்கு வாடிக்கையாக வருபவர்கள் கிடையாது.

இந்த வழியாக அனுதினம் கடந்து செல்லும் புதிது புதிதாக வருகின்ற வாடிக்கையாளர்தான் அதுதான் நாங்கள் இந்த விலையை நிர்ணயம் செய்து இருக்கின்றோம் என்ற ஒரு திமிருடன் கூறுகிறார்.

அப்பாவி மக்களை நூதனமுறையில் ஏமாற்றும் உணவகமாக திகழ்கிறது.

Related Topics: Tamil Online News Live