ஓ.பி.எஸ்.,என்ன யோக்கிய சிகாமணியா? நாஞ்சில் சம்பத் கேள்வி

சசிகலா குடும்பத்தை விலக்கிவிட்டு அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க வேண்டும் என அ.தி.மு.க.,அமைச்சர்கள் முடிவு எடுத்துள்ள நிலையில், நாஞ்சில் சம்பத், தனியார் டி.வி.க்களுக்கு பரபரப்பு பேட்டி அளித்து வருகிறார்.

சசிகலாவும் தினகரனும் தான் உண்மையான அ.தி.மு.க. அமைச்சர்கள் யாருக்கும் முடிவு எடுக்கும் தகுதி இல்லை.

ஓ.பி.எஸ்.,என்ன யோக்கிய சிகாமணியா? 30 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது என கூறும் கே.பி.முனுசாமி என்ன முற்றும் துறந்தவனா, என்று கேள்வி எழுப்பினார்.

Related Topics: Tamil Online News Live