தீபாவை மீட்க துப்பு இல்லை..! இவர் இரட்டை இலையை மீட்க போராறாம்! மைண்ட் வாய்ஸ்

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா. இவர் ஜெ.,மரணத்திற்கு பிறகு அரசியலுக்கு வந்தார். தீபா பேரவை துவங்கினார். பேரவை நிர்வாகிகள் நியமனத்தில் அவருக்கும் அவரது கணவர் மாதவனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று மாதவன் தனிகட்சி துவங்கினார். ஜெ.,சமாதியில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது இரட்டை இலையை மீட்பேன் என சபதமிட்டார்.

அப்போது அங்கிருந்த கட்சி தொண்டர் ஒருவர் இவருக்கு, இவர் பொண்டாட்டி தீபாவை மீட்க துப்பு இல்லை. இவர் இரட்டை இலை சின்னத்தை மீட்க போராறாம் என்ற மையிண்ட் வாய்ஸ் நமக்கு கேட்டது.

ஜெயலலிதா இறந்த பின்னர் தமிழகத்தில் என்னென்ன கூத்துகள் நடக்க கூடாதோ அத்தனை கூத்துகளும் அரங்கேறுகின்றன. தமிழக மக்கள் என்ன ஏமாளிகளா?

Related Topics: Tamil Online News Live