ரூ 50 ஆயிரம் லஞ்சம் வாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாட்டியது எப்படி!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூர் போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக இருக்கும் விவேகானந்தன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அடிதடி வழக்கில், சேகர் என்பவரது மகனை விடுவிக்க அவரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்ச பணத்தை வாங்கிய போது விவேகானந்தன் கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே, இந்த வழக்கில் ரூ.65 ஆயிரம் லஞ்சம் வாங்கியதும் தெரியவந்துள்ளது.

Related Topics: Tamil Online News Live