மருத்துவ கல்லூரி மாணவி, அந்தச் சிறுவனுடன் ஓட்டலில் செய்த வேலை..!

டெல்லியில் ஹார்டிங் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவியும், ஜனக்பூரி பகுதியைச் சேர்ந்த மாணவனும் நண்பர்களாக முதலில் பழகி வந்தனர்.

மருத்துவக் கல்லூரி மாணவியின் தந்தை ரோஹினி துணை ராணுவ படையில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவன் தனக்கு பயிற்சி வகுப்பு இருப்பதாகக் கூறி மருத்துவக் கல்லூரி மாணவியுடன் துவாராகாவில் உள்ள ஒரு ஓட்டலில் ஆன்லைன் மூலமாக அறை வாடகைக்கு எடுத்துத் தங்கினர்.

அறை எடுத்தது ஒரு நாள், ஆனால் அவர்கள் அறையில் இருந்து ஒரு நாள் மேலாகியும் வெளியே வரவில்லை.

இதனையடுத்து அந்த ஓட்டல் ஊழியர்கள், போலீசார் உதவியுடன் கதவை உடைத்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, அந்தக் கல்லூரி மாணவியும், அந்த மாணவனும் தூக்கில் தொங்கினர். பிரேதத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு என்ன காரணம் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Topics : Tamilnadu