திமுக, அதிமுக அஸ்தமத்தில்தான், தமிழகத்தின் விடியல் உள்ளது…! அது எப்படி, சொல்கிறாரு ராஜா..!

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைக் சந்தித்த அவர், அனைத்துத் தரப்பு மக்களின் ஒருமித்த கருத்துடன் ஜிஎஸ்டி நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

நடிகர் கமலஹாசன் அறுவறுக்கத்தக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதாகவும், அவர் எதற்கு அரசை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

குடும்ப ஆட்சியிலிருந்தும், திராவிட கட்சிகளின் அஸ்தமனத்திலும் தான் தமிழகத்தின் விடியல் இருப்பதாகத் தெரிவித்தார்.

Related Topics : Tamilnadu