ஐடி மாணவர்களுக்கு அந்த மாதிரி ஸ்பெஷல் ஆயுர்வேத விருந்து..!

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தை ஒட்டி உள்ளது மறைமலை அடிகள் சாலை இங்குப் பல மசாஜ் செண்டர்கள் உள்ளது.

இந்த மசாஜ் செண்டரில் விபச்சாரம் நடப்பதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து புதுச்சேரி போலீசார் மசாஜ் என்கிற பெயரில் நடக்கும் இந்த அவலத்தை தடுக்க திட்டம் வகுத்தனர்.

சாதாரண உடையில் சென்று விசாரித்தனர் ஆனால் அங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்து அனுப்பி விட்டனர்.

பின்பு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அங்கு அது நடக்கும் என்று சொன்னார்கள் ஆனால் இல்லை என்று அனுப்பி விட்டனரே என்று கேட்டனர்.

இங்கு உள்ள ஆயுர்வேதிக் மசாஜ் செண்டரில் தான் அது நடக்கிறது. அங்குச் சென்று சென்னையில் இருந்து வருகிறோம். ஐடி ஊழியர்கள் என்றுகூறவேண்டும்.

அப்படிக் கூறினால்தான் அவர்கள் உங்களுக்குப் பெண்களை காட்டுவார்கள் என்று கூறப்பட்டது. இதனையடுத்து போலீசார் ஆயுதப்படை போலீஸ் இளைஞர்கள் இருவரை அந்த மசாஜ் செண்டருக்கு அனுப்பினர்.

அவர்களும் அங்குச் சென்று சென்னையில் இருந்து வரும் ஐடி மாணவர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். உடனே உள் அறையில் இருந்து 6 இளம் பெண்கள் வந்தனர்.

இவர்களில் யாரைப் பிடிக்குதோ அழைத்துக் கொண்டு அந்த அறைக்குச் செல்லுங்கள் என்று கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் அந்த ஆயுதப்படை போலீசார் வெளியில் காத்திருந்த போலீசை அழைத்தனர்.
அவர்கள் மசாஜ் செண்டரின் உள்ளே புகுந்து அனைவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.

ஐடி மாணவர்களுக்காக ஆயுர் வேதிக் மசாஜ் செண்டர் என்கிற பெயரில் நடக்கும் விபச்சார விடுதியை போலீசார் இழுத்துப் பூட்டினர்.

Related Topics : Tamilnadu