சொந்த அண்ணனை கொன்றார்? காரணம் இது தான்! இன்று அவரது உயிரும் போனது!

 விழுப்புரம் மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த ஒளிவண்ணன் என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு சக்கர வாகனத்தில் அவர் வந்து கொண்டிருந்த போது அந்த கும்பல் வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பி ஓடி விட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஒளிவண்ணனின் அண்ணன் ஆசைதம்பி என்பவர் கொல்லப்பட்டார்.

இதில் முதல் குற்றவாளியே தம்பி ஒளிவண்ணன் தான். இந்த வழக்கு நடைபெற்ற நிலையில் தற்போது ஒளிவண்ணன் கொல்லப்பட்டுள்ளார்.

சொந்த அண்ணனை கொலை செய்ததற்கு பழி தீர்ப்பதற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

சொத்து தகராறு தான் இந்த கொலைகளுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

Related Topics : Online Tamil News

 

 

LEAVE A REPLY