தீபாவை சந்திக்கும் அ.தி.மு.க.,வினர் உளவு துறை கண்காணிப்பு..! அச்சத்தில் சசிகலா..!

தீபா வீட்டிற்கு நாள் தோறும் அ.தி.மு.க.,வினர் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். அவர்கள் யார் யார் என்பதை தீபா தரப்பில் இருவர் நியமிக்கப்பட்டு, நோட்டு போட்டு பெயர் அட்ரஸ் சேகரிக்கப்படுகிறது.

அதே போல் அங்கு வரும் அ.தி.மு.க.,வினர்கள் யார் யார் என்பதை உளவு துறை உண்ணிப்பாக கவனித்து வருகிறது. அவர்கள் விபரங்களை உடனுக்குடன் கார்டனுக்கு அனுப்பபடுகிறது. தீபாவின் வளர்ச்சி சசிகலாவிற்கு பயத்தை ஏற்படுத்திவருவதாக கார்டன் வட்டார தகவல் தெரிவிக்கிறது.

Related Topics: Tamil Online News Live

LEAVE A REPLY