தீபா ஆலோசனை கூட்டம் நடத்த விடாமல் நெருக்கடி.

ஆலோசனை கூட்டம் நடத்த விடாமல் தீபா ஆதரவாளர்களுக்கு நெருக்கடி.

திருமண மண்டபம் கிடைக்காமல் நெருக்கடி.

முன் பணத்தை திருப்பிக் கொடுத்தார் மண்டப உரிமையாளர்

திமுக ஆட்களின் திருமண மண்டபங்களை கேட்டா கிடைக்க போகுது,

இது கூட தெரியாம முழு பிதுங்கி அலைந்தால் இவனுங்க எல்லாம் எப்படி கட்சி நடத்த போறாங்க,

இவனுங்கள நம்பி  இறங்கி அந்த தீபாம்மா  என்ன ஆக போகுதோ!!!

Related Topics: Tamil Online News Live

LEAVE A REPLY