விஜய் பைரவா தலைப்பில் சிக்கல்..! படத்திற்கு தடை வருமா..!

விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படம் நாளை வெளிவருகிறது. இதனை பரதன் இயக்கி உள்ளார். விஜயா புரொடக்ஷன் சார்பில் வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி தயாரித்துள்ளனர்.

படம் வெளியாகும் கடைசி நேரத்தில் படத்தின் தலைப்பு என்னுடையது அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த ஜி.பொருள்தாஸ் என்பவர் வழக்கு தொர்ந்துள்ளார்.

இன்நிலையில் இந்த படம் இன்று வெளிநாடுகளில் வெளியாகியுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் வெளியிடவுள்ளது.

Related Topics: Tamil Online News Live 

LEAVE A REPLY