Tuesday, September 19, 2017
exit minister palaniappan
விடுதியில் தலைமறைவான பழனியப்பனுக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்.! முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான பழனியப்பனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு நாமக்கல்லில் ஒப்பந்தராரர் சுப்பிரமணியம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கில் பழனியப்பனுக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி வழக்கு...