நானும் ரவுடி தான்.. நானும் ரவுடி தான்… பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்பிய ஆம்லா ! வீடியோ

மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் பஞ்சாப் அணியின் துவக்க வீரர் ஆம்லாவின் அதிரடி ஆட்டத்தின் மூலம் பஞ்சாப் அணி 20ஓவர் முடிவில் 198 ரன்கள் எடுத்தது.

இதில் லசீத் மலிங்கா வீசிய ஒரு  பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட  ஆம்லா  தான் வெறும் டெஸ்ட் பிளேயர் மட்டும் கிடையாது என்பதை  நிரூபித்தார்.

வீடியோ;