வண்டியை பாதியில் நிறுத்திவிட்டு டாய்லெட்டிற்கு ஓடிய டிம் சவுத்தி!

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரின் போது பாதியிலேயே மைதானத்தை விட்டு டய்லெட்டுக்கு ஓடிய ஆஸ்திரேலிய விரர் ரென்ஷாவை தொடர்ந்து டாய்லட் போனதற்காக நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தியும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் நியூசிலாந்து  அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி மும்பை அணியின் சக வீரர்களுடன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போது வண்டியை பாதியில் நிறுத்த சொல்லிவிட்டு அவசர அவசரமாக டாய்லெட்டிற்கு ஓடினார்.

இந்த வீடியோவை  ஹர்பஜன் சிங் எடிட் செய்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Topics – Cricket News