பயம்காட்டிய வில்லியம்சனை வெளியேற்றிய சின்ன பையன் ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐ.பி.எல் டி.20 தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

இதில் ஹைதாராபாத்தின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன்குவித்த கேன் வில்லியம்சனை டெல்லி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தனது அபாரா கேட்ச் மூலம் வெளியேற்றினார்.

வீடியோ;

VIDEO: Sensational Shreyas Iyer grabs a stunner to dismiss Williamson… First the run, then the stretch, two hands. OUT! – Delhi Daredevils #IPL

Posted by IPL – Indian Premier League on 19 एप्रिल 2017

Related Topics – Cricket News