Monday, April 24, 2017
பெங்களூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 82  ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல் பத்தாவது சீசனில் 26வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை செய்தன. இதில் டாஸ் வென்ற பெங்களூர்...