Saturday, February 25, 2017
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி  வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றது.இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.அதனை தொடர்ந்து 155 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை  தொடங்கிய...