“டாப் லெஸ்” ஆன தோனி பட நாயகி !! வைரல் ஸ்டில்

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த திஷா பதானியின் டாப் லெஸ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி  கேப்டனாக திகழ்ந்த தோனியின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுக்கப்பட்ட படமான DHONI THE UNTOLD STORY  படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த திஷா பதானி தற்போது காலண்டருக்காக டாப் லெஸ் ஆக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Topics – Cricket NEws

 

 

LEAVE A REPLY