Monday, April 24, 2017
திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டையில் நடுநாயகமாக வீற்றிருந்து அருள் பாலிக்கும் திரிபுராந்தீசுவரர் எனும் சிவன் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த சிறப்பு மிக்க கோயிலில் தமிழ் மாதங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் பிரம்மோற்சவமும், மார்கழியில் திருப்பள்ளியெழுச்சி,...