Thursday, April 27, 2017
பெண்களை ரகசியத்தின் பூங்கா என்று கூறலாம். அவர்களது மலர்வனமான மனதில், பூத்து, குலுங்கி, வாடி மறைந்த எண்ணற்ற ரகசியங்கள் புதைந்திருக்கின்றன. அட, போப்பா பொண்ணுங்க சரியான ஓட்ட வாயி.. என்று சிலர் கூறலாம். ஆனால், அவர்கள் கூறுவன மற்றவர்களை பற்றி மட்டுமே...