Thursday, April 27, 2017
தாய்மார்களுக்கு மாலை நேரத்தில் எளிதில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கக்கூடிய உணவு இந்த தக்காளி இடியாப்பம். தேவையான பொருட்கள்: சேமியா/ இடியாப்பம் -1 பாக்கெட் வெங்காயம்- 2 மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன் சாம்பார் பொடி/ மிளகாய் தூள்- 2 டீஸ்பூன் உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன் தாளிக்க: உளுந்தம்...