இதுக்கு 3 நிமிஷம் போதும்.. எதுக்கு மணி கணக்கு! பெண்களின் ஆதங்கம்.!

இதுக்கு 3 நிமிஷம் போதும்.. எதுக்கு மணி கணக்கு! பெண்களின் ஆதங்கம்.!

இதுக்கு 3 நிமிஷம் போதும்.. எதுக்கு மணி கணக்கு! பெண்களின் ஆதங்கம்.!

உறவுக்கு நேரம் ஒரு பொருட்டே கிடையாது அதற்கு 3 நிமிடம் கூட போதுமானது என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட நேரம் நீடிப்பதுதான் சிறப்பான செக்ஸ் என்று பெரும்பாலான ஆண்கள் நம்புகிறார்கள். அது தவறான பழக்கம் என்று கூறலாம்.

அவ்வாறு நீடிக்காத உறவால் பலருக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்நிலையில், இப்போது ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் என்ன சொல்லுது என்று பார்ப்போம்.

அமெரிக்காவை சேர்ந்த பாலியல் நிபுணர் தலைமையிலான குழு இந்த ஆய்வை நடத்தியுள்ளது. அமெரிக்கர்களும் கனடியர்களும் இந்த பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

7 முதல் 13 நிமிடம் வரை உறவு கொள்வதை விரும்புவதாக அவர்கள் கூறினர். ஆனால், 3 முதல் 7 நிமிடம் வரையிலான உறவு போதுமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான ஆண்கள் நீண்ட நேரம் உறவு நீடிப்பதை விரும்புகின்றனர். ஆனால், பெண்கள் குறைவான நேரமே போதும் என்று சொல்கின்றனர்.

Related Topics:Health news