திருமணத்திற்கு பிறகு கள்ளத் தொடர்பில் முன்னணியில் உள்ள நாடு எது தெரியுமா?

திருமணத்திற்கு பிறகு கள்ளத் தொடர்பில் முன்னணியில் உள்ள நாடு எது தெரியுமா?

திருமணத்திற்கு பிறகு கள்ளத் தொடர்பில் முன்னணியில் உள்ள நாடு எது தெரியுமா?

சர்வதேச அளவில் திருமணத்திற்கு பிறகு கணவன் மற்றும் மனைவிக்கு தெரியாமல் மற்றவர்களுடன் கள்ள தொடர்பில் அதிகமாக ஈடுப்பட்டு வரும் நாடுகளின் பட்டியலை தற்போது வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனம் உலக அளவில் தன்னுடைய கணவனுக்கு தெரியாமல் மற்றவர்களுடன் மனைவி கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த நாடு முன்னணியில் உள்ளது என்று ஆய்வு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

முதல் இடத்தில், ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து இருக்கிறது. இந்த நாட்டில் 50 சதவிகித தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு தங்களுடைய துணைகளுக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளதை தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு கள்ள தொடர்பில் ஈடுப்படும் நாடுகளின் பட்டியில்:

தாய்லாந்து – 50 சதவிகிதம், டென்மார்க் – 46, இத்தாலி – 45, ஜெர்மனி – 45, பிரான்ஸ் 43, நார்வே -41, பெல்ஜியம் -40, ஸ்பெயின் -39, இங்கிலாந்து – 36, இப்பட்டியலில் இந்தியா இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். இவ்வாறு அந்த பட்டியல் செய்தியில் வெளியிட்டுள்ளது.

Related Topics:Online live news tamil