உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் அதிகாலை உடலுறவு – ஹெல்த் டிப்ஸ்

இல்லற வாழ்க்கைக்கு உகந்த நேரமாக கருதப்படுவது இரவு நேரங்களைத்தான் அதிகமாக கூறுவார்கள். பொதுவாக, இந்தியாவில் உள்ள அனைவருமே அதை ஒரு சடங்காக கடைப்பிடித்து வருகின்றார்கள்.

பகல் பொழுதுகளில் வேலை, கடின உழைப்பு என்று செய்துவிட்டு, இரவு நேரங்களில் தான் ஓய்வு நேரங்கள் கிடைக்கின்றன. இதனால், இரவு நேரங்களில் உடலுறவில் தம்பதிகள் ஈடுபடுவார்கள். ஆனால், ஒரு சில மேலைநாடுகளில் அதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது.

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால், அன்றைய நாளின் துவக்கம் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் தொடங்குவதாக கூறுகின்றனர். மேலும், நான்கு விதமான பயன்கள் கிடைப்பதாக கூறப்படுகின்றது.

  1. அதிகாலைப் பொழுதே ஒரு காதலுடன் துவங்குகின்றது.
  2. உடலும் மனமும் உற்சாகமாக காணப்படுகின்றது.
  3. உடல் ஆரோக்கியம்
  4. தோல் மற்றும் உடல் உறுப்புக்கள் சுறுசுறுப்பாக இயங்குகின்றது.

Related Topics: Secret guru