Monday, January 23, 2017

HP 8

பூர்ணாவுக்கு மிஷ்கின் கொடுத்த பயிற்சி…அச்சச்சசோ…

பூர்ணா கொஞ்சம் இடைவெளிக்கு அப்புறம் தமிழ் சினிமாவுக்கு எட்டி பார்த்து உள்ளார். அதுவும் மிஷ்கின் எழுதி, அவரது தம்பி ஆதித்யா இயக்கியுள்ள சவரக்கத்தி மூலம். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி காக்கா முட்டையில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தாரோ...அதுபோல பூர்ணா நடித்துள்ளார். இன்னும் கொஞ்சம் இந்த கேரக்டர்...

இன்று கொந்தளிக்கப்போகுது; பல லட்சம் மாணவர்கள் குவியப்போறாங்க

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடையை நீக்கவும், மத்தியில் அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவும் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் இரவு பகலாக வலுத்துவருகிறது. குறிப்பாக மதுரை அலங்காநல்லூர் மற்றும் சென்னை மெரீனா கடற்கரையிலும் கடந்த 3 நாட்களாக கல்லூரி மாணவர்களும், ஐடி ஊழியர்களும் பல்லாயிரக்கணக்கானோர்...

“பட்டு வேட்டி, பட்டு சட்டை இதுலாம் எடுத்து, அதுல வந்து” விஜயகாந்த் பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி!

சமூக வலைதளங்களின் வருகையால் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களை அப்டேட் செய்ய வேண்டியுள்ளது. ஏதாவது ஒரு கருத்தை தவறாக சொல்லி விட்டால் கூட வருத்தெடுத்து விடுவார்கள். ஆனால் விஜயகாந்தோ முன்பை விட தொடர்ந்து பின்னுக்கு சென்று கொண்டிருக்கிறார். பொங்கல் பண்டிகையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் காயலில் தேமுதிக சார்பில் விழா ஒன்று...

கள்ளக் காதலனுடன் தாய் நிர்வாணமாய்… பார்த்துவிட்ட குழந்தை! கொடூரக் கொலை!

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த முகம்மது அலி தனது முதல் மனைவி ஆஷாவை பிரிந்து, இரண்டாவது மனைவியான சகிலா பானுவுடன் வாழ்ந்து வந்தார். ஆஷாவிற்கு பிறந்த குழந்தையான இரண்டரை வயது ஆத்திப்பாவை முகமது அலி தன்னுடன் வைத்திருந்தார். அந்த குழந்தையை சகிலா பானு பராமரித்து வந்தார். இந்நிலையில்  திடீரென குழந்தையை காணோம்...

சென்னையில் மீண்டும் புயல் அபாயம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

பொங்கல் பண்டிகைக்கு முன்பு வர்தாவை தொடர்ந்து மற்றொரு புயல் சென்னையை தாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 12ம் தேதி வீசிய வர்தா புயல் சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களை வெகுவாக பாதித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மின்சாரம், தகவல்...

சசிகலா இனிமேல் சகுந்தலா என அன்போடு அழைக்கப்படுவார்.. பொன்னையன் பேட்டியால் பரபரப்பு

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுசெயலாளர் பதவி காலியாக இருந்தது. எனவே மூத்த நிர்வாகிகள் அவரது தோழி சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்குமாறு வலியுறுத்தினர். றுள்ளார். இதனை தொடர்ந்து சசிகலா சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ளார். ஆனாலும் அதிமுக நிர்வாகிகள் சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டும்...

சொந்த கஜானாவை மட்டுமே நிரப்பி கொள்ளும் மாவட்ட கலெக்டர்கள்

தமிழகத்திலுள்ள 32 மாவட்ட கலெக்டர் களில் கன்னியாகுமரி சஜன்சிங்சவான், திண்டுக்கல் வினய், பெரம்பலூர் நந்தகுமார், மதுரை வீரராக ராவ், திருவண்ணாமலை பிரசந்த் வாட்னேரே ஆகிய 5 கலெக்டர்கள் மட்டுமே நேரடி ஐ.ஏ.எஸ்.கள். மற்ற அனை வருமே கன்ஃப்ர்டு ஐ.ஏ.எஸ்.கள்.. இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த பட்சம் 3 வருடங்களும் அதிகபட்சம்...

நெதர்லாந்தில் பிச்சை எடுக்க நவீன கருவி.. அம்மா.. தாயே என்று கத்த வேண்டாம்.. தானாக பிச்சை விழும்

நெதெர்லாந்து-அம்ஸ்டர்டாம் நகரில் உள்ள N=5 ஐ சேர்ந்த கார்ஸ்டன் வன் பேர்கல்,ஸ்டெபன் லேண்டார்ஸ் இருவரும் இணைந்து தயாரித்த மேலங்கியாகும் (contactless payment jacket ) வீடற்றவர்கள் பிச்சைக்காரர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த மேலங்கியில் ஒரு டிஜிட்டல் அட்டை தொங்கவிடப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவர்கள் கையில் பாத்திரமோ அல்லது கைகளை நீட்டியோ...

விஜய் பைரவா தலைப்பில் சிக்கல்..! படத்திற்கு தடை வருமா..!

விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படம் நாளை வெளிவருகிறது. இதனை பரதன் இயக்கி உள்ளார். விஜயா புரொடக்ஷன் சார்பில் வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி தயாரித்துள்ளனர். படம் வெளியாகும் கடைசி நேரத்தில் படத்தின் தலைப்பு என்னுடையது அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த...

தமிழக முதன்மை செயலாளருக்கு எச்சரிக்கை!

மாநிலம் முழுவதும் கொசுத் தொல்லை அதிகமாக காணப்படுவதால் அதனை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்ததில், தமிழக முதன்மை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கால...

சசிகலாவை சமமாக கருதாத ஸ்டாலின்! ஸ்டாலின் தன்னை கண்டித்து அறிக்கை விடமாட்டாரா என கவலை?

திமுக தலைவர் கருணாநிதி, "ஆர்க் ரிவலான" அதிமுகவை மட்டுமின்றி சிறிய கட்சியினரையும் சூழலுக்கு ஏற்றவாறு அவ்வப்போது விமர்சிப்பார். அதே நேரம் தனக்கு சரி நிகரான போட்டியாளராக ஜெயலலிதாவை மட்டுமே கருதுவார். அதே போல் ஜெயலலிதா தப்பி தவறிக் கூட திமுக அல்லாத கட்சிகளின் பெயரையோ, அதன் தலைவர்களின் பெயரை உச்சரிக்க ...

அவனா நீ? ஆமாம், ஆனா, ஷாருக்குடன் இல்லை ஓபன் டாக்!

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். கே என்ற மூன்றெழுத்தை நான் சொல்லமாட்டேன் . சொன்னால், போலீஸ் வழக்குகளை சந்திக்கவேண்டி வரும் என்பது தெரியும். ஆனால், நான் அவன் தான். நியூயார்க் கில் இருக்கும்போது நான் என் வெர்ஜினிட்டியை இழந்தேன்....

ஜல்லிக்கட்டு விவகாரத்தில்.. இத்தனை நாளும் நம்மை முட்டாளாக்கி வரும் எம்.பிக்கள்..

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தடையை மீறி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் கடைசியாக 2015 ஏப்ரல் 28ம் தேதி தான் கடைசியாக ஜல்லிக்கட்டு குறித்து பேசி...

அவசர சட்டம் அரசியல் சட்டப்படி செல்லாது… முன்னாள் அட்டர்னி ஜெனரல் புது குண்டு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மாணவர்களின் போராட்டத்துக்கு பணிந்த மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி அவசர...

அடுத்த இலக்கு டாஸ்மாக்கை மூடுவதுதான்.. ராகவா லாரன்ஸ் பேச்சு.. மாணவர்கள் மகிழ்ச்சி

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அதுபோல சென்னை மெரினா பீச்சிலும் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் தன்னெழுச்சியாக திரண்டு போராடி வருகின்றனர். இவர்களோடு நடிகர் ராகவா லாரன்சுடன் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார். போராட்டத்தின் போது நேற்று அவருக்கு திடீரென...

பிரதமர் மோடி அவர்களே, என்னது இது?

பொருள் சேர்க்க அயல் நாடு சென்றவர், சொந்த நாட்டுக்கு திரும்பி சட்டையை கூட இழந்து கிராமத்துக்கு போன கதையாகிவிட்டார். எல்லாம் நம்ம மத்திய அரசின் கொள்கை? தானுங்கோ.... 08/01/2017 சிங்கப்பூரிலிருந்து வந்த காளிதாசன் 55 55 inch tv கொண்டு வந்தார். நீங்கள் தம்பட்டம் அடித்து கொண்டு இருக்கின்ற Cashless economy...

தை திங்களில் பெண்களைப் போற்றுவோம்! பெண்மையை மதிப்போம்!

லைவ் டே சொந்தங்கள் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள். அன்று அவளுக்கு அலுவலகம் முடிய கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நடுராத்திரியில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாள். மனது ஒரு வித பயத்துடனே இருந்தது. அப்போது சாலை ஓரத்தில் ஒரு ஆட்டோ நிற்பதை கண்டு அந்த ஆட்டோவை நோக்கி நடக்க தயாரானாள். அப்போது...

கிருஷ்ணா நதி நீருக்காக ஆந்திரா செல்லும் பன்னீர்செல்வம்..!

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு விவகாரம் பற்றி பேசுவதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசுவதற்காக அமராவதி செல்கிறார். இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செயதிக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது இதனால் போதுமான தண்ணீரை பெறுவதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...

ஷாருக்கான் மகளுடன் டேட் பண்ணுவீங்க? – அவுங்க அப்பா போடுற கண்டிஷனை பாருங்க…

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகள் சுஹானாவுக்கு 16 வயசு. இளசு. பாய் பிராண்ட் அது இதுவென இன்னும் மாட்டவில்லை என்றாலும்,சும்மா இருக்குமா? நடந்துடுமோ என்று, அவரது அப்பா முன்னேற்பாடாக, அவரது மகளை டேட் செய்ய விரும்புகிறவர்களுக்கு ஷாருக்கான் 7 நிபந்தனைகள் விதித்துள்ளார். 1. விஐபிக்கள் யாரும் காதலிக்கக்கூடாது. அதாங்க,...

14 வருடத்திற்கு பிறகு மீண்டும் அம்மாவான கவுதமி!

நடிகை கவுதமி நடிகர் கமல்ஹாசனின் உற்ற தோழியாக இருந்து வந்தவர். 13 வருடம் திருமணம் இல்லாமல் தம்பதிகளாய் சேர்ந்து வாழ்ந்த கவுதமி கமல்ஹாசனை சமீபத்தில் பிரிந்தார். பிரிந்த பிறகு அவரிடம் எந்த செட்டில்மென்ட்டும் வாங்காமல்,  சினிமா வாய்ப்புகளில் கவனம் செலுத்தி, தன் சொந்த வருமானத்தில் வாழ முற்படுகிறார். கவுதமி...