Saturday, February 25, 2017

HP 8

போலீசை கை வச்சீங்கன்னா தாங்க மாட்டீங்க : பீட்டா விஷால் உறுமல்

காவல்துறையின் பெயர் இந்த மூன்று நாட்களில் எவ்வளவு கெட்டுக் கிடக்கிறதோ அந்த அளவிற்கு தமிழ் நடிகர்களின் பெயரும் நல்லதாகவும், கெட்டதாகவும் பரவிக் கிடக்கிறது. மாணவ சமுதாயம் தான் நிஜ ஹீரோஸ் என்பது மீண்டும் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டது. நான்கு நாட்கள் மிக அமைதியான முறையில் அறப்போராட்டம், ஐந்தாம்...

கிருஷ்ணா நதி நீருக்காக ஆந்திரா செல்லும் பன்னீர்செல்வம்..!

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு விவகாரம் பற்றி பேசுவதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசுவதற்காக அமராவதி செல்கிறார். இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செயதிக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது இதனால் போதுமான தண்ணீரை பெறுவதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...

அவசர சட்டம் அரசியல் சட்டப்படி செல்லாது… முன்னாள் அட்டர்னி ஜெனரல் புது குண்டு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மாணவர்களின் போராட்டத்துக்கு பணிந்த மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி அவசர...

சென்னையில் மீண்டும் புயல் அபாயம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

பொங்கல் பண்டிகைக்கு முன்பு வர்தாவை தொடர்ந்து மற்றொரு புயல் சென்னையை தாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 12ம் தேதி வீசிய வர்தா புயல் சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களை வெகுவாக பாதித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மின்சாரம், தகவல்...

இந்திய கிரிக்கெட் அணியை யுவராஜ் சிங் வழிநடத்த வேண்டும்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசனை வழங்கும் நபராகவும், வழிநடத்த கூடியவராகவும் யுவராஜ் சிங் செயல்பட வேண்டும் என்று தேர்வுக் குழு தலைவர் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் இந்திய அணியின் பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல், அறிவுரை வழங்கி வழிநடத்த வேண்டும்  என்றும் யுவராஜ்...

விஜய் பைரவா தலைப்பில் சிக்கல்..! படத்திற்கு தடை வருமா..!

விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படம் நாளை வெளிவருகிறது. இதனை பரதன் இயக்கி உள்ளார். விஜயா புரொடக்ஷன் சார்பில் வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி தயாரித்துள்ளனர். படம் வெளியாகும் கடைசி நேரத்தில் படத்தின் தலைப்பு என்னுடையது அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த...

அடுத்த இலக்கு டாஸ்மாக்கை மூடுவதுதான்.. ராகவா லாரன்ஸ் பேச்சு.. மாணவர்கள் மகிழ்ச்சி

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அதுபோல சென்னை மெரினா பீச்சிலும் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் தன்னெழுச்சியாக திரண்டு போராடி வருகின்றனர். இவர்களோடு நடிகர் ராகவா லாரன்சுடன் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார். போராட்டத்தின் போது நேற்று அவருக்கு திடீரென...

சசிகலா இனிமேல் சகுந்தலா என அன்போடு அழைக்கப்படுவார்.. பொன்னையன் பேட்டியால் பரபரப்பு

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுசெயலாளர் பதவி காலியாக இருந்தது. எனவே மூத்த நிர்வாகிகள் அவரது தோழி சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்குமாறு வலியுறுத்தினர். றுள்ளார். இதனை தொடர்ந்து சசிகலா சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ளார். ஆனாலும் அதிமுக நிர்வாகிகள் சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டும்...

காதல் மேலே இன்னும் நம்பிக்கை வச்சிருக்கேன்- சிம்பு!

நடிகர் சிம்புவுக்கும் லவ்வுக்கும் ரொம்ப பொருத்தம். நயன்தாரா வுடனான சிம்பு காதல் தான் காணாமல் போய் விட்டது. அதன்பிறகு ஆறு வருஷம் யாரையும் லவ் பண்ணாமல் அமைதி காத்து வந்தவர், திரும்ப ஹன்சிகாவுடன் லவ்வில் விழுந்தார்.அந்த லவ்வும் அப்படியே போய் விட்டது. சிம்புவோட முதல் காதலி நயன்தாரா, இயக்குனர்...

தை திங்களில் பெண்களைப் போற்றுவோம்! பெண்மையை மதிப்போம்!

லைவ் டே சொந்தங்கள் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள். அன்று அவளுக்கு அலுவலகம் முடிய கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நடுராத்திரியில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாள். மனது ஒரு வித பயத்துடனே இருந்தது. அப்போது சாலை ஓரத்தில் ஒரு ஆட்டோ நிற்பதை கண்டு அந்த ஆட்டோவை நோக்கி நடக்க தயாரானாள். அப்போது...

மாணவர்கள் மத்தியில் சிலம்பாட்டம் சீருடையுடன் கலக்கிய போலீஸ் வீடியோ!

https://www.youtube.com/watch?v=osxAPf-DYRw தஞ்சாவூரில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் உற்சாக மிகுதியால் போலீஸார் ஒருவர் சீருடையுடன் சிலம்பாட்டம் ஆடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். Related Topics: Tamil Online News Live

14 வருடத்திற்கு பிறகு மீண்டும் அம்மாவான கவுதமி!

நடிகை கவுதமி நடிகர் கமல்ஹாசனின் உற்ற தோழியாக இருந்து வந்தவர். 13 வருடம் திருமணம் இல்லாமல் தம்பதிகளாய் சேர்ந்து வாழ்ந்த கவுதமி கமல்ஹாசனை சமீபத்தில் பிரிந்தார். பிரிந்த பிறகு அவரிடம் எந்த செட்டில்மென்ட்டும் வாங்காமல்,  சினிமா வாய்ப்புகளில் கவனம் செலுத்தி, தன் சொந்த வருமானத்தில் வாழ முற்படுகிறார். கவுதமி...

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: வக்கீல் அஞ்சலி சர்மா திட்டவட்டம்

தமிழரின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை நடத்த விடமாட்டேன் என்று விலங்குகள் நலவாரிய வக்கீல் அஞ்சலி சர்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அஞ்சலி சர்மா தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்துக்கு...

ஜல்லிக்கட்டு விவகாரத்தில்.. இத்தனை நாளும் நம்மை முட்டாளாக்கி வரும் எம்.பிக்கள்..

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தடையை மீறி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் கடைசியாக 2015 ஏப்ரல் 28ம் தேதி தான் கடைசியாக ஜல்லிக்கட்டு குறித்து பேசி...

வலுப்பெறும் ஜல்லிக்கட்டு போராட்டம் : போலீஸ் படையை விரட்டிய இளைஞர்கள்

தமிழகம் முழுவதும் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அவசர சட்டம் நேற்று வெளியானது. ஆனால், ஜல்லிக்கட்டுக்கு நிரந்திர தீர்வு கிடைக்கும் வரை தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்தனர். இதனையடுத்து காலை 10 மணியளவில் அலங்காநல்லூரில் நடைபெற் இருந்த ஜல்லிக்கட்டு போட்டி முதலில் ரத்தானது. இதனைதொடர்ந்து,...

சொந்த அண்ணனை கொன்றார்? காரணம் இது தான்! இன்று அவரது உயிரும் போனது!

 விழுப்புரம் மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த ஒளிவண்ணன் என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு சக்கர வாகனத்தில் அவர் வந்து கொண்டிருந்த போது அந்த கும்பல் வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பி ஓடி விட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஒளிவண்ணனின் அண்ணன் ஆசைதம்பி என்பவர் கொல்லப்பட்டார். இதில்...

பாம்பு போல் மாறி வரும் 16 வயது பெண் : பள்ளியில் இருந்து விரட்டப்பட்ட அவலம்

இந்தியாவில் 16 வயது மாணவி ஒருவருக்கு அரிய வகை நோயினால் தோல்கள் வறண்டு 6 வாரங்களுக்கு ஒருமுறை உதிர்வது மீண்டும் வறண்டு போவது என துன்பத்திற்கு ஆளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலினி யாதவ் (16) என்ற பெண் தான், Erythroderma என்ற அரிய வகை தோல்...

“பட்டு வேட்டி, பட்டு சட்டை இதுலாம் எடுத்து, அதுல வந்து” விஜயகாந்த் பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி!

சமூக வலைதளங்களின் வருகையால் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களை அப்டேட் செய்ய வேண்டியுள்ளது. ஏதாவது ஒரு கருத்தை தவறாக சொல்லி விட்டால் கூட வருத்தெடுத்து விடுவார்கள். ஆனால் விஜயகாந்தோ முன்பை விட தொடர்ந்து பின்னுக்கு சென்று கொண்டிருக்கிறார். பொங்கல் பண்டிகையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் காயலில் தேமுதிக சார்பில் விழா ஒன்று...

காவல்துறையின் கடும் தாக்குதலால், ஜாலியன் வாலாபாக் போல மாறிய சென்னை மெரினா!

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்களின் இந்த அறப்போராட்டம் தீவிரமடைந்ததால் ஜல்லிக்கட்டிற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறி போராட்டத்தை கைவிட மறுத்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மெரினாவில் போராட்டத்தில்...

கள்ளக் காதலனுடன் தாய் நிர்வாணமாய்… பார்த்துவிட்ட குழந்தை! கொடூரக் கொலை!

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த முகம்மது அலி தனது முதல் மனைவி ஆஷாவை பிரிந்து, இரண்டாவது மனைவியான சகிலா பானுவுடன் வாழ்ந்து வந்தார். ஆஷாவிற்கு பிறந்த குழந்தையான இரண்டரை வயது ஆத்திப்பாவை முகமது அலி தன்னுடன் வைத்திருந்தார். அந்த குழந்தையை சகிலா பானு பராமரித்து வந்தார். இந்நிலையில்  திடீரென குழந்தையை காணோம்...