Monday, January 23, 2017

HP 8

அம்மாவையும் நீங்கதான் அனுப்பி வச்சிங்களா சின்னம்மா?

சல்லிகட்டு சீசன் அல்லவா இது? இந்த டிரண்டிலும் தன்னை இணைத்துக்கொண்ட சின்னம்மாவை அயல்நாட்டு வாழ் தமிழர் குடும்பம் வாட்ஸப்பில் செமயாய் கலாய்த்திருக்கிறார்கள். வணக்கம் தமிழ் மக்களே இப்பதான் டிவியில ஒரு நியூஸ் பார்த்தோம், சின்னம்மா வந்து சொல்லியிருக்காங்க. அவுங்கதான் வந்து ஓ.பி.எஸ். அய்யாவை டெல்லிக்கு அனுப்பி வச்சாங்களாம். அவுங்கதான் ஓ.பி.எஸ்...

வலுப்பெறும் ஜல்லிக்கட்டு போராட்டம் : போலீஸ் படையை விரட்டிய இளைஞர்கள்

தமிழகம் முழுவதும் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அவசர சட்டம் நேற்று வெளியானது. ஆனால், ஜல்லிக்கட்டுக்கு நிரந்திர தீர்வு கிடைக்கும் வரை தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்தனர். இதனையடுத்து காலை 10 மணியளவில் அலங்காநல்லூரில் நடைபெற் இருந்த ஜல்லிக்கட்டு போட்டி முதலில் ரத்தானது. இதனைதொடர்ந்து,...

மாணவர்கள் மத்தியில் சிலம்பாட்டம் சீருடையுடன் கலக்கிய போலீஸ் வீடியோ!

https://www.youtube.com/watch?v=osxAPf-DYRw தஞ்சாவூரில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் உற்சாக மிகுதியால் போலீஸார் ஒருவர் சீருடையுடன் சிலம்பாட்டம் ஆடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். Related Topics: Tamil Online News Live

அடுத்த இலக்கு டாஸ்மாக்கை மூடுவதுதான்.. ராகவா லாரன்ஸ் பேச்சு.. மாணவர்கள் மகிழ்ச்சி

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அதுபோல சென்னை மெரினா பீச்சிலும் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் தன்னெழுச்சியாக திரண்டு போராடி வருகின்றனர். இவர்களோடு நடிகர் ராகவா லாரன்சுடன் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார். போராட்டத்தின் போது நேற்று அவருக்கு திடீரென...

அவசர சட்டம் அரசியல் சட்டப்படி செல்லாது… முன்னாள் அட்டர்னி ஜெனரல் புது குண்டு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மாணவர்களின் போராட்டத்துக்கு பணிந்த மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி அவசர...

மெரினாவில் பேசிய காவலருக்கு 30,000 சம்பளத்தில் வேலை தருகிறேன்.. தனியார் மேலாளர் அறிவிப்பு

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் மதுரையை சேர்ந்த காவலர் மதியழகுவும் ஒருவர். இவர் போராட்டக்காரர்கள் இடையே ஜல்லிக்கட்டுக்காக ஆதரவாக பேசினார். மேலும் இதனால் தனது...

இன்று கொந்தளிக்கப்போகுது; பல லட்சம் மாணவர்கள் குவியப்போறாங்க

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடையை நீக்கவும், மத்தியில் அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவும் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் இரவு பகலாக வலுத்துவருகிறது. குறிப்பாக மதுரை அலங்காநல்லூர் மற்றும் சென்னை மெரீனா கடற்கரையிலும் கடந்த 3 நாட்களாக கல்லூரி மாணவர்களும், ஐடி ஊழியர்களும் பல்லாயிரக்கணக்கானோர்...

தப்பா நடந்துக்க.. பெங்களூரு, டெல்லினு நெனச்சியாடா.. தமிழ்நாடுடா.. பெருமைப்படுங்கடா

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களாகவே மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல சென்னை மெரினாவிலும் நேற்று காலை முதலே போராட்டம் நடந்து வருகிறது. நேற்று இரவு விடிய விடிய நடந்த போராட்டத்தில் கல்லூரி மாணவிகளும் ஏராளமாக கலந்து...

நான் தமிழன்டா, என் அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியாது : உரக்க சொல்லும் ஆர்.ஜே பாலாஜி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல நடிகர் நடிகைகள் பேட்டியளித்து வருகின்றனர். ஆனால் தொடக்கம் முதலே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து  தமிழர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அவர்களுடன் சேர்ந்து ஆர்.ஜே...

நெதர்லாந்தில் பிச்சை எடுக்க நவீன கருவி.. அம்மா.. தாயே என்று கத்த வேண்டாம்.. தானாக பிச்சை விழும்

நெதெர்லாந்து-அம்ஸ்டர்டாம் நகரில் உள்ள N=5 ஐ சேர்ந்த கார்ஸ்டன் வன் பேர்கல்,ஸ்டெபன் லேண்டார்ஸ் இருவரும் இணைந்து தயாரித்த மேலங்கியாகும் (contactless payment jacket ) வீடற்றவர்கள் பிச்சைக்காரர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த மேலங்கியில் ஒரு டிஜிட்டல் அட்டை தொங்கவிடப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவர்கள் கையில் பாத்திரமோ அல்லது கைகளை நீட்டியோ...

சொந்த கஜானாவை மட்டுமே நிரப்பி கொள்ளும் மாவட்ட கலெக்டர்கள்

தமிழகத்திலுள்ள 32 மாவட்ட கலெக்டர் களில் கன்னியாகுமரி சஜன்சிங்சவான், திண்டுக்கல் வினய், பெரம்பலூர் நந்தகுமார், மதுரை வீரராக ராவ், திருவண்ணாமலை பிரசந்த் வாட்னேரே ஆகிய 5 கலெக்டர்கள் மட்டுமே நேரடி ஐ.ஏ.எஸ்.கள். மற்ற அனை வருமே கன்ஃப்ர்டு ஐ.ஏ.எஸ்.கள்.. இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த பட்சம் 3 வருடங்களும் அதிகபட்சம்...

“பட்டு வேட்டி, பட்டு சட்டை இதுலாம் எடுத்து, அதுல வந்து” விஜயகாந்த் பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி!

சமூக வலைதளங்களின் வருகையால் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களை அப்டேட் செய்ய வேண்டியுள்ளது. ஏதாவது ஒரு கருத்தை தவறாக சொல்லி விட்டால் கூட வருத்தெடுத்து விடுவார்கள். ஆனால் விஜயகாந்தோ முன்பை விட தொடர்ந்து பின்னுக்கு சென்று கொண்டிருக்கிறார். பொங்கல் பண்டிகையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் காயலில் தேமுதிக சார்பில் விழா ஒன்று...

ஜல்லிக்கட்டு விவகாரத்தில்.. இத்தனை நாளும் நம்மை முட்டாளாக்கி வரும் எம்.பிக்கள்..

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தடையை மீறி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் கடைசியாக 2015 ஏப்ரல் 28ம் தேதி தான் கடைசியாக ஜல்லிக்கட்டு குறித்து பேசி...

தை திங்களில் பெண்களைப் போற்றுவோம்! பெண்மையை மதிப்போம்!

லைவ் டே சொந்தங்கள் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள். அன்று அவளுக்கு அலுவலகம் முடிய கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நடுராத்திரியில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாள். மனது ஒரு வித பயத்துடனே இருந்தது. அப்போது சாலை ஓரத்தில் ஒரு ஆட்டோ நிற்பதை கண்டு அந்த ஆட்டோவை நோக்கி நடக்க தயாரானாள். அப்போது...

விஜய் பைரவா தலைப்பில் சிக்கல்..! படத்திற்கு தடை வருமா..!

விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படம் நாளை வெளிவருகிறது. இதனை பரதன் இயக்கி உள்ளார். விஜயா புரொடக்ஷன் சார்பில் வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி தயாரித்துள்ளனர். படம் வெளியாகும் கடைசி நேரத்தில் படத்தின் தலைப்பு என்னுடையது அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த...

கிருஷ்ணா நதி நீருக்காக ஆந்திரா செல்லும் பன்னீர்செல்வம்..!

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு விவகாரம் பற்றி பேசுவதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசுவதற்காக அமராவதி செல்கிறார். இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செயதிக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது இதனால் போதுமான தண்ணீரை பெறுவதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...

ஷாருக்கான் மகளுடன் டேட் பண்ணுவீங்க? – அவுங்க அப்பா போடுற கண்டிஷனை பாருங்க…

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகள் சுஹானாவுக்கு 16 வயசு. இளசு. பாய் பிராண்ட் அது இதுவென இன்னும் மாட்டவில்லை என்றாலும்,சும்மா இருக்குமா? நடந்துடுமோ என்று, அவரது அப்பா முன்னேற்பாடாக, அவரது மகளை டேட் செய்ய விரும்புகிறவர்களுக்கு ஷாருக்கான் 7 நிபந்தனைகள் விதித்துள்ளார். 1. விஐபிக்கள் யாரும் காதலிக்கக்கூடாது. அதாங்க,...

அப்போ, நிர்வாணமாவா வரமுடியும்? இப்போ…கோவில் சிலை கூட செக்சி…வொய் திஸ் டென்ஷன்?

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஒரு சீன் வச்சிட்டாங்க. நடிகை, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் டிவி ரியாலிட்டி ஷோவினை ஆதாரமா வைத்து செமையாக கலாய்த்து எடுக்கப்பட்ட ஒரு சீன் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் வைத்தார்கள்.அப்ப ஆரம்பிச்ச இந்த பஞ்சாயத்து இப்பவும் ஓடிக்கிட்டு இருக்கு. அப்பவே கொதித்து...

அவனா நீ? ஆமாம், ஆனா, ஷாருக்குடன் இல்லை ஓபன் டாக்!

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். கே என்ற மூன்றெழுத்தை நான் சொல்லமாட்டேன் . சொன்னால், போலீஸ் வழக்குகளை சந்திக்கவேண்டி வரும் என்பது தெரியும். ஆனால், நான் அவன் தான். நியூயார்க் கில் இருக்கும்போது நான் என் வெர்ஜினிட்டியை இழந்தேன்....

தமிழக முதன்மை செயலாளருக்கு எச்சரிக்கை!

மாநிலம் முழுவதும் கொசுத் தொல்லை அதிகமாக காணப்படுவதால் அதனை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்ததில், தமிழக முதன்மை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கால...