Saturday, February 25, 2017

HP 3

“நாளைக்கு குடியரசு தினத்தை புறக்கணியுங்கள்”-சிம்பு இயக்குனர் காட்டம்.

ஜல்லிக்கட்டு போராட்டம் அறவழியில் போய்க்கொண்டு இருந்தபோது, கலைந்து செல்ல சொல்லி யும் போராட்டத்திலேயே இருந்த இளைஞர்கள், மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அதன்பின் வன்முறை வெடித்தது. இதனால் பலரும் கோபப்பட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ள நிலையில், நாளைக்கு குடியரசு தினம். ஏற்கனவே இந்த தினத்திற்கு யாரும் போகாதீர்கள் என்று...

தமிழ் மக்களுக்கு மீடியாக்கள் செய்யும் பச்சை துரோகம் : கதறும் இளைஞர்கள்

PETA மற்றும் சில கருப்பு  மீடியாக்கள்  செய்யும் பச்சை துரோகம்  இன்னொரு வன்மம். இன்னொரு அழிவு. சிப்பிப்பாறை என்கிற வார்த்தை நீங்க கேட்டது இல்லை என்றால் சிரமம் பார்க்காமல் இதை முழுதும் படியுங்கள் தமிழர்களே.இது போன வருடமோ இல்லை அதற்கு முன்போ நடந்தது இல்லை. போன மாதம் அதாவது...

மாணவர்கள் போராட்டம் வலுப்பெற அம்பானிதான் காரணம் எப்படின்னு பாருங்க!

தமிழக பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து, மாணவர்கள் சக்தி ஒன்று சேர்ந்து தொடர்ந்து 8 நாட்கள் போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர். மாணவர்கள் அனைவரும் ஒன்று கூட அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது பேஸ்புக், வாட்ஸ்&ஆப், டுவிட்டர் போன்ற சோசியல் மீடியா. ரிலையன்ஸ் அம்பானி கடந்த...

தமிழகத்தில் நாய் பண்ணையை மூடிய பீட்டா அமைப்பு – மறைந்திருக்கும் பீட்டாவின் உண்மை முகம்

சிப்பிப்பாறை என்கிற வார்த்தை நீங்க கேட்டது இல்லை என்றால், அதைப்பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இது போன வருடமோ இல்லை அதற்கு முன்போ நடந்தது இல்லை. போன மாதம் டிசம்பர் 16, 2016ம் ஆண்டு. நம் தமிழ் இன காளைகளை போல் இன்னும் ஒரு இனம் தமிழகத்தில் தனித்துவம்...

சர். வின்ஸ்டன் லியோனார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் மறைந்த நாளின்று!

போர்வீரன், இராணுவ முகாம்களில் பத்திரிக்கைகளுக்காகச் செய்திகள் சேகரிப்பவன், பாராளுமன்ற உறுப்பினர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர் ஓவியர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் என படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவர் இங்கிலாந்து பிரதமராக இருந்தவர்தான்  வின்ஸ்டன் சர்ச்சில். இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்க போன்ற ஐக்கிய நாடுகளின்...

போலீசை திருத்தவே ஒரு போலீஸ் துறை வேண்டும் : கமலஹாசன்

  கனம் நீதிபதிகளே. நீதியும்! சட்டமும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டன. நீதியின் காவலருக்கு புத்தியோ, நீதியோ சொல்லப்போவது யார்? தனது டுவிட்டரில் இப்படிக் கேட்பவர் கமல்.மேலும் போலீஸ் என்ன செய்தாலும் அதை தட்டிக் கேட்க யாரும் இல்லை என்பது ஆபத்தான ஜனநாயகம்.இவர்களை திருத்தவே இன்னொரு காவல் துறை வேண்டுமோ...

மன நலம் பாதிக்கப்பட்டவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் போலீஸ்!

அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதாக கூறி காவல்துறையினர் ஆங்காங்கே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். சென்னையில் ஒருவரை சரமாரியாக அடித்து உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.Related Topics : Online Tamil News 

கணவன் – மனைவிக்கிடையேவுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வாகும் விரதம்!

கணவன் - மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை காரடையான் விரதத்திற்கு உண்டு என்று கூறப்படுகின்றது. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும். ஒரு முறை கயிலாயத்தில் அம்பாள் சிவபெருமானின் திருக்கண்களை விளையாட்டாக மூடினாள். ஆதியும் அந்தமுமான அருட் பெருட் ஜோதியான பரமேஸ்வரனின் கண்கள் மூடப்பட்டதால் உலகம்...

இளைஞர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்த முயற்சி : மெரினாவில் பதற்றம்!!

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களை தமிழக காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சி செய்து வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் பெண்கள் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்பட்டனர். இதில் சிலர் காயமடைந்ததால் மயங்கி விழுந்தனர். அவர்களை இளைஞர்கள் பாதுகாப்பாக தூக்கி சென்றனர். காவல்துறையினரைன் இந்த அடக்குமுறையை கண்டித்து மெரினா போராட்டக்காரர்கள் கடலில் இறங்கி...

அரசியல் வரலாற்றை மாற்றிய மாணவர்கள்: நெஞ்சை நிமிர்த்தி சொல் தமிழா

இன்று அலங்காநல்லூரில் காலை 10 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று முதல்வர் ஒ. பன்னீர் செல்வம் அறிவித்தார். இதற்காக விமானம் மூலம் மூலம் அவர் மதுரை விரைந்தார். ஆனால், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாது என்று அலங்காநல்லூர் மக்கள் வாடிவாசலை முற்றுகையிட்டனர். இதனைதொடர்ந்து,...

ஜல்லிக்கட்டு போராட்டம், அதிர வைத்த உளவுத்துறை ரிப்போர்ட் : ஆடிப்போன மோடி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் எப்படி மாணவர்கள் திரண்டனர் என்ற முழுவிவர அறிக்கையை மத்திய அரசுக்கு மத்திய உளவுத்துறை அனுப்பி உள்ளது. அதிலுள்ள தகவல்கள் மத்திய அரசை உலுக்கியதன் விளைவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தலைவனே இல்லாமல் தானாக வந்து சேர்ந்த கூட்டம், மத்திய அரசுக்கும், மாநில...

ரூ.20, ரூ.50, ரூ.100 புதிய டிசைன்களில் வெளியீடு

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்து, புதிய ரூபாய் நோட்டுக்களான ரூ.500 மற்றும் ரூ.2,000 என அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் நாடுமுழுவதும் மக்கள் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும் சிரமத்தில் அவதிப்பட்டனர். இந்நிலையில், தற்போது, புதிய வடிவில் ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுக்களை...

பெப்ஸி, கோக் பாட்டில்களை உடனடியாக அகற்றிய வணிகர் !

தமிழகத்தில் தன்னெழுச்சியாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டு குளிர்பானங்களை பருக வேண்டாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இதனை ஏற்று திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் முகமது ஜுனைத்...

அரபு ஷேக் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு! என்னமா பேசறாரு! கேளுங்க!

தமிழகத்தில் உள்ள தமிழர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்களது அந்நிய நாட்டு நண்பர்களிடம் ஜல்லிக்கட்டு பற்றி எடுத்துக் கூறி அவர்களின் ஆதரவை பெற்று வருகின்றனர். சவுதி அரேபியாவில் உள்ள ஷேக் ஒருவர் ஜல்லிக்கட்டிற்கும், தமிழக இளைஞர்களுக்கும் தனது ஆதரவை தெரிவிக்கிறார்.Related Topics :...

வீட்டிற்குள் விடாத பிரதமர்! வாசலில் உட்கார்ந்த அன்புமணி! திகார் ஜெயில்?

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி கல்லூரி, பள்ளி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மாணவிகளும் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் அன்புமணி ராமதாஸ் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்த வழிவகை செய்யவேண்டும் என்று தெரிவித்து...

நீ வாழ நான் சாகமாட்டேனா? ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்த நயனின் புதுகாதலன்!

ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்கள் ஒன்றுகூடிவிட்டார்கள். போராட்டங்கள் தலை தூக்கிவிட்டன.பீட்டாவுக்கு எதிரான கண்டன கோஷங்களும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டை ஆதரித்து மக்கள் சக்தி ஒன்று கூடிவிட்டது.திரைத்துறையை சேர்ந்த பலரும் களத்தில் இறங்கிய நிலையில் தமிழர்களுக்கு பக்கபலமாக ஆதரவளித்து வருகிறார்கள்.இயக்குனர் விக்னேஷ் சிவன் அடிப்படையில் ஒரு பாடலாசிரியர். ஜல்லிக்கட்டு காளைக்காக...

யாரு ஆம்பள …. காமெடி மயிலா..? பீட்டா விஷாசலா..?

ஒரு காமெடியன் மயிலுக்கு உள்ள அக்கரை  பீட்டா விசாலுக்கு இல்லையே என்று இளைஞா்கள் வேதனையடைந்துள்ளனா்.ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கினார் காமெடி டைம் மயில்சாமி. அவர் தான் பேசி வெளியிட்ட வீடியோவில் அரசியல் வாதிகளையும், காவல் துறையையும் கேள்விகேட்டு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.கட்சி பூசல்களுக்கு நிமிடத்திற்கு...

வசமாக மாட்டிக் கொண்ட பன்னீர் செல்வம்!

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் தொடங்கியது முதலே அதிகம் விமர்சிக்கப்படுபவராக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருக்கிறார். அவரை கிண்டல் செய்து பல வாசகங்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மக்கள் கண்களில் கண்ணீரு, எங்க இருக்கிற பன்னீரு, மோடி மோடி வாடி வாசல் வாடி போன்ற பல வாசகங்கள்...

இன்னைக்கு இரவு 8 மணிக்கு ஒற்றுமையை காண்பிப்போம் தெருவில் கூடி…சிம்பு அழைக்கும் வீடியோ!

இன்னைக்கு இரவு 8 மணிக்கு தமிழர்களான நாம் ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒவ்வொரு தெரு முச்சந்தியில் கூடி நம் ஒற்றுமையை காண்பிப்போம் என்று சிம்பு அழைக்கும் வீடியோ!https://www.facebook.com/iamSTR/videos/1886626448237909/Related Topics:Cinema News