Monday, January 23, 2017

HP 17

போராட்டம் போதுமாம்! இளைஞா்களே அது நாங்கள் இல்ல!

'ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார்.காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;ஜல்லிக்கட்டு ஆர்வலர்களே,...

3 வருடமாக வருமானவரி கட்டாமல் டிமிக்கி..! விரைவில் தடை..! பீட்டா தலைமை நிர்வாகி கைதாகிறார்..?!

விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா' கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை மத்திய அரசிடம் வருமான கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்ற தகவல்  வெளியாகி உள்ளது.பீட்டா (People for the ethical treatment of animals-PETA) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது.1980 ம்...

மாணவர்கள் உயிரைக் கொடுக்க, நடிகை செல்பி எடுக்கிறார்: பேஸ்புக் பந்தா

மாணவர்கள் ஒவ்வொருவரும் சோறு தண்ணி இல்லாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கம்பத்தில் இருந்து விழுந்து தற்கொலைக்கு முயல்கிறார்கள். பாத்ரூம் போக கூட வழி  இல்லை. சோர்வை மறந்து சிறு சிறு பள்ளி மாணவிகள் கூட போர்க் களத்தில் தமிழர் வீரம் காக்க போராடும்போது ஆதரவு கொடுக்கிறேன் என்கிற போர்வையில் கூட்டத்தில் பங்கேற்று...

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்!

தமிழகத்தில் குடும்பம் குடும்பமாக மக்கள் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கடல் கடந்து வாழும் தமிழர்களும் இதில் பங்கேற்று வருகின்றனர்.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் என போராட்டம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் அங்குள்ள தமிழர்கள் சாதி,...

மாணவர்களின் தீ பற்றி எரிகிறது – அதிமுக எம்.பிக்கள் நாளை பிரதமரை சந்திக்கின்றனர்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக எம்.பிக்கள் அனைவரும் நாளை 10 மணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி ஆகியோரை சந்தித்து ஜல்லிக்கட்டு பிரச்சனை குறித்து பேசுகின்றனர். மேலும், உடனடியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டு வந்து தமிழகத்தில்...

ஏற்கனவே “பை- ரவா” ன்னு பஞ்சாயத்து! விஜய் சம்பளம் அநியாயம்ன்னு இப்போ அட்டாக்!

ஏற்கனவே "பை- ரவா ன்னு பைரவா படத்தை வம்புக்கு இழுத்தார் பார்த்திபன். காரணம் அதிகமில்லை ஜென்டில் மென். பொங்கலுக்கு மொத்தம் 8 படங்கள் ரிலீஸ் ஆக இருந்தன. அதில் பைரவாவும் ஒண்ணு, பார்த்திபனின் கோடிட்ட இடங்களும் உண்டு.பைரவா போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகை காலங்களில் வருவது...

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி குடியரசுத்தலைவருக்கு மனு!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாநில மனித உரிமைகள் ஆணைய வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் அலெக்ஸ் சுதாகர் என்பவர் குடியரசுத்தலைவருக்கு  மனு அனுப்பியுள்ளார். சில காலமாகவே நீதிமன்றங்களின் பார்வை இந்திய கலாச்சாரங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. பல வழக்குகளில் நீதிமன்றங்களின் நிலை மத நம்பிக்கைகளில் இருந்து மாறுபட்டே இருக்கிறது. சமய சடங்குகள்...

ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசு இனி தப்பிக்க முடியாது.. வசமாக மாட்டி கொண்டது

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.ஜல்லிக்கட்டு நடத்த 3 நாட்களே உள்ளன....

தீபா ஆலோசனை கூட்டம் நடத்த விடாமல் நெருக்கடி.

ஆலோசனை கூட்டம் நடத்த விடாமல் தீபா ஆதரவாளர்களுக்கு நெருக்கடி.திருமண மண்டபம் கிடைக்காமல் நெருக்கடி.முன் பணத்தை திருப்பிக் கொடுத்தார் மண்டப உரிமையாளர்திமுக ஆட்களின் திருமண மண்டபங்களை கேட்டா கிடைக்க போகுது,இது கூட தெரியாம முழு பிதுங்கி அலைந்தால் இவனுங்க எல்லாம் எப்படி கட்சி நடத்த போறாங்க,இவனுங்கள நம்பி  இறங்கி...

ஒன்றரை கோடி பேருக்கு இலவச எரிவாயு! பெட்ரோலியத்துறை அமைச்சர் பேட்டி!

கடந்த ஆண்டில் மட்டும் ஒன்றரை கோடி மக்களுக்கு புதிய இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 50 நகரங்களை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைக்கு மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டி...

எனக்கு எண்டே கிடையாது! தீவிர பயிற்சியில் “தல” தோனி!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக தோனி கடினமாக தயாராகி வருகிறார்.இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்த தோனி கடந்த இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் மற்றும் டி.20 அணிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார்....

நானெல்லாம் அஜித்துக்கு அடுத்து- ஒரு ஹீரோவின் அராத்து. ஆனால், உண்மை!

பேட்டி தரமாட்டார். ப்ரோமோஷன் விழாக்களுக்கு வரமாட்டார். எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளமாட்டார்.கார் ரேஸிங் பிடிக்கும். இதெல்லாம் அஜித்தை பத்தி சொல்லுகிற தகவல் என்றுதானே நினைக்கிறீர்கள்.இந்த விஷயமெல்லாம் அஜித்தின் பாலிசி. இப்போ அதை தீவிரமா கடைபிடிக்கிறது ஹீரோ ஜெய்.'என்ன ஜி, ப்ரோமோஷனுக்கு வரணும்ன்னு' சொன்னா...'அஜித்தெல்லாம் அப்படி இருக்காரு, என்னை...

ஜெ.வுக்கு பிறகு, தீபாவுக்கு குவியும் பட்டங்கள்! தொண்டர்களின் அதிரடி! அதிர்ச்சியில் சசிகலா!

ஜெயலலிதா மறைவுக்குப் பின், பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா. அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் ஜெயலலிதாவை ‘அம்மா’ என்றும் அழைத்து வந்தனர். அதே மாதிரி தற்போது பொறுப்பேற்றிருக்கும் சசிகலாவை ‘சின்னம்மா’ என்று அழைத்து வருகின்றனர். இந்நிலையில் அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் பதவி ஏற்ற சசிகலாவுக்கு நிர்வாகிகள் ஆதரவு மட்டுமே உள்ளது....

சேவாக் சாதனை எனக்கு ஒரு மேட்டரே இல்ல – கருண் நாயர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அடித்த முச்சதத்தை விட ரஞ்சி போட்டியில் அடித்த முச்சதமே தனது வாழ்க்கையின் திருப்புமுனை என்று கருண் நாயர் தெரிவித்துள்ளார். இந்தியா இங்கிலாந்து இடையே சென்னையில் நடைபெற்ற 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இந்தியாவின் கருண் நாயர் தனது முதல் சதத்தையே...