Saturday, February 25, 2017

HP 11

ஆஸ்திரேலிய ஓபன் !! 5 மணி நேரம் போராடி இறுதி போட்டிக்குள் நுழைந்தார் நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டிக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பலகோரியா வீரர் டிமிட்ரோவை எதிர்கொண்ட ரபேல் நடால் கிட்டத்தட்ட 5 மணி நேரம் போராடி   6 - 3, 5 - 7,...

ஆளுநரின் படுக்கை அறையில் இளம்பெண்கள் கூட்டம்? உலுக்கிய புகார்! 

தமிழகத்தைச் சேர்ந்த மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் மீது ஆளுநர் மாளிகை ஊழியர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய புகாரில் கூறப்பட்டுள்ள விசயங்கள் பகீர் ரகம். யெங் லேடிஸ் கிளப் ஆக ஆளுநர் மாளிகையை மாற்றிவிட்டதாக கூறியுள்ளனர். அழகான இளம் பெண்களுக்கு வேலையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவர்கள் எந்த நேரமும், ஆளுநரின் படுக்கை...

செக்ஸ் புகார் – தமிழகத்தை சேர்ந்த மேகாலயா ஆளுநர் பதவி விலகல்!

மேகாலயா மாநில ஆளுநராக இருந்த சண்முகநாதன் செக்ஸ் புகார் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்த சண்முக நாதன் 1962 ஆம் ஆண்டில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் மேகாலாய ஆளுநராக மத்திய பா.ஜ.க. அரசால் முன்மொழியப்பட்டு,...

‘‘பொய் கேசப்போட்டு ஜெயில்ல தள்ளுவோம்’’

சென்னை திருவல்லிக்கேணியில் நடந்த தடியடி, தீவைப்பு மற்றும் வன்முறை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வன்முறைத் தாக்குதலில் வாகனங்களுக்கு போலீசாரே தீயை வைத்து கலவரத்தை தூண்டியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு, சமூக வலைத்தலத்தில், ஒரு போலீஸ் அதிகாரி கொஞ்சம்கூட பயமில்லாமல்,...

உங்கள் ஆண்மை காலி : பீட்டா, கோலா நிறுவனத்தின் அடுத்த இலக்கான “Vio பால்”

எதிரி வந்தேவிட்டான். கோலா நிறுவனத்தின் அடுத்த இலக்கான "Vio பால்" வியாபார வடிவில். இதன் வியாபாரத்தை பெருக்கவே பீட்டாவின் இத்தனை சூழ்ச்சி. யாரும் வாங்கவேண்டாம். முளையிலேயே கிள்ளிவிடுங்கள். (சென்னை கே.கே நகரில் இன்று (24-1-2016) காலை எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த வியோ பால் முழுக்க முழுக்க பன்றியின் மரபணுவில் உருவாகப்பட்ட...

சென்னை மெரினா போராட்டம் இன்று நிறைவு: கண்ணீருடன் கலைந்த மாணவர்கள்!

சென்னை, மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக பல லட்சம் மாணவர்கள் ஒன்றுகூடி அறவழிப்போராட்டம் நடத்தி வந்தனர். அந்த அறப்போராட்டத்தை போலீசார் நேற்று (23 திங்கட்கிழமை) தடியடி நடத்தி கலைத்தனர். இந்த தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு பகுதி மாணவர்கள்  கடலில் இறங்கி போராடினார்கள். இதனால் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாரின்...

தமிழர் பாதையில் மகாராஷ்டிரா : ரேக்ளா பந்தயம் மீதான தடையை நீக்க கோரி போராட்டம்

மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், ரேக்ளா பந்தயத்திற்கு தடை விதித்ததற்கு எதிராக போராட்டங்கள் தொடங்கி உள்ளன. சிவசேனா கட்சி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது போலவே, மகாராஷ்டிராவிலும் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டது. சிவசேனா கட்சி, விவசாயிகளுடன்...

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு முடிந்தது.. கர்நாடகாவில் கம்பளாவிற்கு வெடித்தது போராட்டம்..

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாணவர்கள் கடந்த 1 வார காலமாக போராட்டம் நடத்தினர். இந்த மாணவர்களின் போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. போராட்டத்திற்கு பணிந்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இதே போல கர்நாடகாவின் தென்கனரா எனப்படும் மங்களூரு மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை போல...

இங்கிலாந்துடனான டி20 தொடரில் இந்த ஜாம்பவான்களுக்கு இடமில்லை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி.20 தொடரில் இந்திய அணியின் சுழல் மன்னன்களாக திகழும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கிலும், 3ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கிலும்...

எங்க சக்தி என்னான்னு புரிய வைப்போம் : மாணவர்கள் ஆவேசம்!!

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் கடந்தங 7 நாட்களாக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். இந்த அறவழி போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர். காவல்துறையின் இந்த அத்துமீறிய...

அய்யோ.. என்னாச்சி அந்த மாணவனுக்கு? பீதியில் சென்னை போலீசார்

சென்னை மெரீனா கடற்கரை ஜல்லிக்கட்டு போராட்டத்தில், போலீஸ் துணை கமிஷனர் அதிகாலை களைந்துசெல்லுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். களைந்துசெல்ல மறுத்த போராட்ட இளைஞர்களை குண்டுகட்டா ஒவ்வருவராக போலீசார் அகற்ற ஆரம்பித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் தற்போது கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பட்டினப்பாக்கம் வழியாகவும் சிலர் படகுகள் மூலம் கருப்புக்கொடியுடன்...

234 தொகுதிகளிலும் காளைமாட்டு சின்னத்தில் மாணவர்கள் போட்டியிட முடிவு – சகாயம் தலைமை ஏற்கிறார்?

ஜல்லிக்கட்டு போராட்டம் அரசியல் வட்டாரத்தையும், அதிகார வர்க்கங்களையும் ஒரு குலுக்கு குலுக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், மாணவர்கள் தொடங்கிய இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் யாரையும் பங்கெடுக்க அனுமதிக்கவில்லை. இதனால், அரசியல் கட்சிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர். அதன்பிறகு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக...

கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு ரத்து: மக்கள், போலீஸாரிடையே தள்ளுமுள்ளு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருவதால் அலங்காநல்லூரை தொடர்ந்து நத்தம் கோவில்பட்டியிலும் ரத்து செய்யப்பட்டது. நத்தம் கோவில்பட்டியில், ஜல்லிக்கட்டு நடத்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  வாடிவாசல் முன்பு மக்கள் போராட்டம் நடத்தியதால் இளைஞர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. ஜல்லிக்கட்டு...

தமிழக மாணவர்கள் போராட்டத்திற்கு கடல் கடந்த ஆதரவு பெருகிறது!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் 30லட்சம் மாணவர்கள் தொடர்ந்து 6வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக மாணவர்கள் போராட்டத்திற்கு பிற மாநிலம் மட்டும் இல்லாமல் பல நாடுகளிலுள்ள தமிழர்கள் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து துபாய் வேலைக்கு சென்றுள்ள...

ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பலரின் போலி முகத்திரைகள் கிழிப்பு.. உலகமே வியப்பு..

சல்லிக்கட்டு விவகாரத்தில் நமக்கு பல விஷயங்கள் கற்று கொடுத்துள்ளார்கள்.அவை 1.    திரையில் தோன்றும் பொய்யான நடிகர்கள் பின்பு சென்றது தவறு என்று புரிய வைத்துள்ளனர் .2.    அரசியல் என்று தலைவர்களின் பொய்யான சூளுரைகளை கேட்டது தவறு என்று புரிய வைத்துள்ளனர்.3.    தொலைகாட்சிகள் நம்மை எதற்காக பயன்படுத்தினர் என்று புரிய...

தமிழர்களின் போராட்டத்தால், கூகுள் மேப்பில் முத்திரை பதித்த சென்னை மெரினா

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலபேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கூகுள் மேப்ஸ் சென்று பார்த்தால் மெரினாவில் குவிந்துள்ள போராட்டக்காரர்களின் வலிமையை படம் போட்டு காட்டுகிறது கூகுள் மேப்ஸ்! 2009-ம் ஆண்டு கூகுள்...

போராட்டத்தை கைவிடுங்கள்.. மாணவர்களிடம் கெஞ்சிய மயிலாப்பூர் துணை கமிஷனர்..

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்ககோரி தமிழகம் முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. அதுபோல சென்னை மெரினா பீச்சிலும் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டம் இன்று 4வது நாளை எட்டி உள்ளது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் திரண்டு உள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன்...

சேலம், மதுரையில் வெறித்தனமான ரயில் மறியல் போராட்டம்.. 15 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்… நகத்தை கடிக்கும் போலீஸ்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. 3வது நாளாக நடக்கும் இந்த போராட்டம் தற்போது உக்கிரமாக நடந்து வருகிறது. மேலும் போராட்டக்காரர்கள் ரயிலை மறிக்க ஆரம்பத்து உள்ளனர்.இந்த ரயில் மறியல் போராட்டம் கூட சாதாரண அளவில் இல்லை. மதியம் 2 மணி...

மாணவர்கள் போராட்டத்தில் தலையிட முடியாது.. உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க கோரி தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக தீவிர பேராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தை வலியுறுத்தி சென்னை மெரினாவில் லட்சக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் வக்கீல் ராஜராஜன் என்பவர் உச்சநீதின்றத்தில் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் குறித்து மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில்...

நாளை முதல் அனைத்து கல்லூரியிலும் காலவறையற்ற போராட்டம்.. மாணவர் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க கூறி பல்வேறு தரப்பினர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளதால் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.இந்த போராட்டத்தில் அதிக அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளே கலந்து கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து நாளை முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கி தீர்ப்பு...