Thursday, April 27, 2017
பேரிச்சம்பழத்தில் பல்வேறு வகையான சத்துக்கள் உள்ளன. விட்டமின் பி6,பி12, மற்றும் மெக்னீசியம், கால்சியம் இரும்புச்சத்து போன்றவை அதிகமாக உள்ளது. இந்நிலையில், பேரிச்சம்பழத்தை 2 வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி கீழே காண்போம். உடலில் ஏற்படும் மாற்றங்கள்: தினமும் 2...